INRECO's OM - Tamil Bakthi Padalgal - Devotional
INRECO's OM - Tamil Bakthi Padalgal - Devotional
  • 1 347
  • 33 066 958
Sri Venkatan | Must Listen for Peace & Prosperity | Uma Ramanan, A.V. Ramanan | பெருமாள் பக்தி பாடல்
#SriVenkatan #Oppiliappan #suprabhatham #tamildevotionalsongs #VenkateswaraSuprabatham #SriVenkatan #UmaRamanan #AVRamanan #HinduDevotional #VenkateswaraSuprabatham #Peace #Prosperity #Bhajans
Experience the serenity of "Sri Venkatan," a beautiful song dedicated to the ever-benevolent Lord Venkateswara. Uma Ramanan and A.V. Ramanan's soulful rendition, from the album Oppiliappan Suprabhatham And Songs, invokes blessings for peace, prosperity, and spiritual growth. Ideal for daily prayers, meditation, or creating a calming atmosphere in your home. Get the blessings of Lord Sri Venkateswara Swamy Balaji, the Supreme god who destroys sins and bestows his devotees with Wealth.
Streaming Links:
wynk.in/music/song/sri-venkatan/pk_INI110351800
itunes.apple.com/in/album/oppiliappan-suprabhatham-songs/id569386220
www.hungama.com/#/music/album-oppiliappan-suprabhatham-and-songs-songs/1841866
www.jiosaavn.com/song/sri-venkatan/JS0YaT1qZXw
gaana.com/song/sri-venkatan
open.spotify.com/album/2E6y4rGpjre3LEaMBzMmp9?si=feea7980503747d0
music.amazon.in/albums/B0767H83WL?marketplaceId=A21TJRUUN4KGV&musicTerritory=IN
Don't forget to subscribe to our channel and also leave your response in comment section
Enjoy and Stay connected with us. Ring the "Bell" icon to receive notifications
►Subscribe us for Carnatic Videos - bit.ly/inrCarnatic
►Like us : bit.ly/inrFacebook
►Follow us : inrhind
►Circle us : inreco.in/
SUBSCRIBE INRECO Channels for unlimited entertainment:
► Evergreen Music : bit.ly/inrTamilHits
► Children Songs : bit.ly/inrChildren
► Malayalam Hit Songs : bit.ly/inrEvergeenMalayalam
► Devotional Songs : bit.ly/inrDevotionalHits
►Tamil Hindu Devotional : bit.ly/inrTamilDevotional
► Exclusive Full Songs : bit.ly/inrSouthMusic
► Top Carnatic Songs : bit.ly/inrCarnatic
© INRECO Entertainment Pvt Ltd
Переглядів: 186

Відео

Must Listen Divine Chants | Narayana Hari Slokams by Udayalur Kalyanaraman | Devotional Mantras
#devotional #UdayalurKalyanaraman #NarayanaHariSlokams #DevotionalChants #HinduChants #CarnaticMusic #BhaktiSongs #Narayana #Vishnu #Stotra #SouthIndianMusic The captivating performance of Narayana Hari Slokams by Udayalur Kalyanaraman will uplift your soul and provide you inner serenity. These lovely chants of devotion are offered to Lord Narayana, also known as Vishnu. They are deeply meaning...
Bhooloka Vaikuntam - Nithyasree Mahadevan | பெருமாள் பாடல் | Sri Venkatesawara Tamil Devotional Song
Переглядів 1,3 тис.19 годин тому
Immerse yourself in the divine melodies of "Bhooloka Vaikuntam," a captivating song dedicated to Lord Venkateswara. Nithyasree Mahadevan's soulful rendition, from the album Sri Venkatesa Suprabatham And Paadalkal, uplifts the spirit with its beautiful music by Y.V. Subrahmanyam & Suryanarayana and heartfelt lyrics by Pirai Sudan. Experience the essence of bhakti (devotion) and create a peaceful...
Sri Kamakshi Stothram by Bombay Sisters | Must Listen Mantras Bhajans Stotra | Devotional Song
Переглядів 497День тому
Experience the beauty and power of Sri Kamakshi Stothram, a sacred hymn dedicated to the powerful Goddess Kamakshi. The Bombay Sisters' melodious rendition invokes blessings for prosperity, good health, and spiritual growth or seeking the divine grace of Sri Kamakshi #SriKamakshiStothram #BombaySisters #HinduDevotional #KamakshiDevi #Kanchipuram #ShaktiMantra #DivineGrace Streaming Links: gaana...
Sitharellam by Sudha Ragunathan | Tamil Devotional | சித்தர் பாதங்கள் | Dhyanalingam
Переглядів 461День тому
#சித்தர் #Sitharellam #SudhaRagunathan #TamilDevotional #Music #Shiva #TempleChants #InnerPeace #Meditation Vani Recording Co presents the Tamil devotional song “Sitharellam” sung by Sudha Ragunathan Find serenity with the soulful melodies of Sitharellam, a beautiful Tamil devotional song. This enchanting rendition by the legendary Sudha Ragunathan is dedicated to Lord Shiva, known for his powe...
Sendhur Kadale | S.Janaki Devotional Bliss | Murugan Tamil Bhakti Padal | செந்தூர் கடலே | KandaSasti
Переглядів 94514 днів тому
#SendhurKadale #SMJanaki #MuruganDevotional #TamilBhajans #Arupadaiveedu #KandaSastiKavasam #BhaktiMusic #InnerPeace #templechants Embrace the divine presence of Lord Murugan with the soulful rendition of "Sendhur Kadale." Legendary singer S. Janaki's powerful vocals imbue this traditional Murugan bhajan with devotion and serenity. Ideal for daily prayers, meditation, or connecting with the pow...
Sri Rajarajeshwari Ashtakam by Bombay Sisters | Divine Powerful Chants Mantras | Sanskrit Devotional
Переглядів 37714 днів тому
Vani Recording presents the empowering chants of Sri Rajarajeshwari Ashtakam, a powerful hymn dedicated to the ultimate form of Devi. The Bombay Sisters' enchanting rendition invokes the divine power and blessings of Sri Rajarajeshwari, promoting spiritual growth, inner strength, and overall well-being. This powerful Ashtakam filled with devotion, ideal for daily prayers, meditation, or seeking...
Abirami Andhadhi by Dharmapuram Swaminathan | In Praise of Abirami Must Listen Devotional Songs
Переглядів 33214 днів тому
#AbiramiAndhadhi #DharmapuramSwaminathan #TamilDevotional #AbiramiPattu #ShivaShakti #TempleHymns #DivineLove Immerse yourself in the bhakti-filled verses of Abirami Andhadhi, a timeless Tamil hymn dedicated to Goddess Abirami (Parvati). This soulful rendition by the renowned Dharmapuram Swaminathan celebrates the divine love between Shiva and Shakti. Uplift your spirit and experience the beaut...
Sri Thripurasundari Ashtakam by Bombay Sisters | Melodies - Divine Mother | Tamil Devotional Songs
Переглядів 59721 день тому
#SriThripurasundariAshtakam #BombaySisters #DevitionalChants #HinduMusic #Shakti #DivineFeminine #VaniRecordingCo #Prayer #Mantra #Meditation Immerse yourself in the devotional melodies of Sri Thripurasundari Ashtakam, sung by the renowned Bombay Sisters. Presented by Vani Recording Co, this enchanting rendition honors the divine aspects of Sri Tripura Sundari, the embodiment of Shakti. Uplift ...
முருகன் திருநாள் விழா - வைகாசி விசாகம் | Celebrating Lord Murugan's Birth | Vaikasi Visakam
Переглядів 1,2 тис.Місяць тому
#VaikasiVisakam #LordMurugan #TamilFestival #Hinduism #KavadiAttam #SpiritualGrowth #InnerPeace #SouthIndia Celebrate Vaikasi Visakam with us and experience the power of faith, devotion, and the blessings of Lord Murugan! Delve into the mythological origins of Vaikasi Visakam, believed to be the birthday of Lord Murugan.. Embark on a spiritual journey as we celebrate Vaikasi Visakam, a signific...
Celebrating Adi Shankaracharya Jayanthi | Devotional Songs | Krishna Ashtakam | Kanakadhara Stothram
Переглядів 555Місяць тому
Celebrating Adi Shankaracharya Jayanthi | Devotional Songs | Krishna Ashtakam | Kanakadhara Stothram
Akshaya Tritiya | Auspicious Devotional Chants | Must Listen for Prosperity அட்சய திருதியை 2024
Переглядів 1,3 тис.Місяць тому
Akshaya Tritiya | Auspicious Devotional Chants | Must Listen for Prosperity அட்சய திருதியை 2024
Swamy Saranam Ayyappa Devotional Songs | Arulmigu Pathinettaam Padi Ayyappan Songs | Tamil Film
Переглядів 748Місяць тому
Swamy Saranam Ayyappa Devotional Songs | Arulmigu Pathinettaam Padi Ayyappan Songs | Tamil Film
Ayyappa, Murugan Bhakti Padalgal | Uplifting Chants - The Devotional Voice of Veeramani S.Raju
Переглядів 1,1 тис.Місяць тому
Ayyappa, Murugan Bhakti Padalgal | Uplifting Chants - The Devotional Voice of Veeramani S.Raju
Bharathidasan's Genius Carnatic Compositions | Tamil Poetry | P.Unnikrishnan | Nithyasree Mahadevan
Переглядів 343Місяць тому
Bharathidasan's Genius Carnatic Compositions | Tamil Poetry | P.Unnikrishnan | Nithyasree Mahadevan
Jai Shree Ram | Rama Navami 2024 - Itani Binati | Sri Ramnam Sankirtan | Ramakrishna Mission✨
Переглядів 4652 місяці тому
Jai Shree Ram | Rama Navami 2024 - Itani Binati | Sri Ramnam Sankirtan | Ramakrishna Mission✨
Shri Ram Navami 2024 - Ramanama | Sri Ramnam Sankirtan | Ramakrishna Mission | Chanting for Peace✨
Переглядів 9082 місяці тому
Shri Ram Navami 2024 - Ramanama | Sri Ramnam Sankirtan | Ramakrishna Mission | Chanting for Peace✨
Sri Kaaval Deivangal 108 Potri | தமிழர் காவல் தெய்வங்கள் - 108 போற்றி | Tamil Devotional Chants
Переглядів 7442 місяці тому
Sri Kaaval Deivangal 108 Potri | தமிழர் காவல் தெய்வங்கள் - 108 போற்றி | Tamil Devotional Chants
✨❤️Divine Blessings: Chanting the Glories of Shri Raghavendra Swamy | Gururaja Charanam | Bhakti
Переглядів 4213 місяці тому
✨❤️Divine Blessings: Chanting the Glories of Shri Raghavendra Swamy | Gururaja Charanam | Bhakti
Sri Madurai Veeran 108 Potri | A Prayer to the Tamil Guardian Deity | தமிழர் காவல் தெய்வங்கள்
Переглядів 4,1 тис.3 місяці тому
Sri Madurai Veeran 108 Potri | A Prayer to the Tamil Guardian Deity | தமிழர் காவல் தெய்வங்கள்
✨❤️Divine Grace: Celebrating Shri Ramakrishna Paramahamsa Jayanti✨❤️ | Peaceful Devotional Song
Переглядів 1933 місяці тому
✨❤️Divine Grace: Celebrating Shri Ramakrishna Paramahamsa Jayanti✨❤️ | Peaceful Devotional Song
Sri Ayyanar 108 Potri | வாழ்க்கையில் வெற்றி பெற - தீயசக்திகள் பாதிப்பை நீக்கும் அய்யனார் 108 போற்றி
Переглядів 1,4 тис.3 місяці тому
Sri Ayyanar 108 Potri | வாழ்க்கையில் வெற்றி பெற - தீயசக்திகள் பாதிப்பை நீக்கும் அய்யனார் 108 போற்றி
✨❤️ Devotional Bliss: A T.L. Maharajan Tamil Treasure ✨❤️ Tamil Devotional Songs | தமிழ் பக்தி பாடல்
Переглядів 1,3 тис.3 місяці тому
✨❤️ Devotional Bliss: A T.L. Maharajan Tamil Treasure ✨❤️ Tamil Devotional Songs | தமிழ் பக்தி பாடல்
✨ Celebrate Shiva: The Magic of Maha Shivaratri | Siva Devotional Songs | Sivan Tamil Bhakti Padal
Переглядів 5043 місяці тому
✨ Celebrate Shiva: The Magic of Maha Shivaratri | Siva Devotional Songs | Sivan Tamil Bhakti Padal
Bhakti Bliss Sulamangalam Sisters' Kandar Anuboothi | Murugan Devotional Song | முருகன் பக்தி பாடல்
Переглядів 1,4 тис.3 місяці тому
Bhakti Bliss Sulamangalam Sisters' Kandar Anuboothi | Murugan Devotional Song | முருகன் பக்தி பாடல்
Pavathai Pokkuvatham - Tirupati Malai Vasa | Lord Venkateswara | Mahathi Tamil Devotional Songs
Переглядів 1,3 тис.4 місяці тому
Pavathai Pokkuvatham - Tirupati Malai Vasa | Lord Venkateswara | Mahathi Tamil Devotional Songs
Shri Vedanta Desika Sthothra Mala | Sanskrit Devotional Stotras | Vishnu Slokas | Spiritual Chants
Переглядів 2264 місяці тому
Shri Vedanta Desika Sthothra Mala | Sanskrit Devotional Stotras | Vishnu Slokas | Spiritual Chants
Veda Suktam Vol 3 | ANCIENT VEDIC MANTRA CHANTS┇ॐ┇Raise +ve Energy Vibrations | Sanskrit Devotional
Переглядів 5684 місяці тому
Veda Suktam Vol 3 | ANCIENT VEDIC MANTRA CHANTS┇ॐ┇Raise ve Energy Vibrations | Sanskrit Devotional
Rama Rama Rama | ✨Rama Nama Taraka Mantram #rambhajan | Sanskrit Devotional Chants #devotionalmusic
Переглядів 3824 місяці тому
Rama Rama Rama | ✨Rama Nama Taraka Mantram #rambhajan | Sanskrit Devotional Chants #devotionalmusic
Narayaneeyam | Krishnavatharam, Kalia Mardhanam & Rukmani Swayamvaram | P Leela Sanskrit Devotional
Переглядів 2874 місяці тому
Narayaneeyam | Krishnavatharam, Kalia Mardhanam & Rukmani Swayamvaram | P Leela Sanskrit Devotional

КОМЕНТАРІ

  • @mpramadurai8934
    @mpramadurai8934 11 годин тому

    Top class pathikam thirupugaz

  • @murugiasubramaniam5203
    @murugiasubramaniam5203 12 годин тому

    💛🧡💚💙

  • @chidambarathanupillai-ph7ku
    @chidambarathanupillai-ph7ku 15 годин тому

    Ennai urkkukia lyrics 🙏🙏🙏🙏

  • @madishettirazzanna9626
    @madishettirazzanna9626 16 годин тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ThipeswamyHs
    @ThipeswamyHs 16 годин тому

    👃🌹🌸🌴🌺💐🌷🌳👏

  • @ManiiiManii-yu2nc
    @ManiiiManii-yu2nc 17 годин тому

    Guraikalai. Therppar. Ealumalai. Kurai. Onrun. Illai. marai moorthi kanana

  • @rajanpadmavathi8725
    @rajanpadmavathi8725 День тому

    👁️🙏👁️❤❤❤❤❤❤❤

  • @ranganpandu6786
    @ranganpandu6786 День тому

    We are praying God murugan for the departed soul of வாரியர் சுவாமிகள்

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 День тому

    Guruve Variyar Swamiye Enga Veetrkkum vantheer Amman Koiyililum uraiyattinenga Engal ullathilum kidiyirukkireergal. Om Namah Shivaya ❤ Om Saravanana Bhava ❤

  • @ramasubramaniangurumurthy3273

    மிக மிக அருமையான இனிய குரல் அய்யா. ஓம் நமச்சிவாய சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @kalaiganesh6800
    @kalaiganesh6800 День тому

    Muruga en mangalyam kathitungal un parham pattri kitakkum engalukku nal valvu kudunga appa amma

  • @aarooraaaroorachannel5318
    @aarooraaaroorachannel5318 День тому

    கற்றவர்க ளுண்ணுங் கனியே போற்றி கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி அற்றவர்கட் காரமுத மானாய் போற்றி அல்லலறுத் தடியேனை ஆண்டாய் போற்றி மற்றொருவ ரொப்பில்லா மைந்தா போற்றி வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி. 1 வங்கமலி கடல்நஞ்ச முண்டாய் போற்றி மதயானை ஈருரிவை போர்த்தாய் போற்றி கொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி கொல்புலித்தோ லாடைக் குழகா போற்றி அங்கணனே அமரர்கள்தம் இறைவா போற்றி ஆலமர நீழலறஞ் சொன்னாய் போற்றி செங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி. 2 மலையான் மடந்தை மணாளா போற்றி மழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி நிலையாக என்னெஞ்சில் நின்றாய் போற்றி நெற்றிமே லொற்றைக்கண் ணுடையாய் போற்றி இலையார்ந்த மூவிலைவே லேந்தீ போற்றி ஏழ்கடலு மேழ்பொழிலு மானாய் போற்றி சிலையாலன் றெயிலெரித்த சிவனே போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி. 3 பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி பூதப் படையுடையாய் போற்றி போற்றி மன்னியசீர் மறைநான்கு மானாய் போற்றி மறியேந்து கையானே போற்றி போற்றி உன்னுமவர்க் குண்மையனே போற்றி போற்றி உலகுக் கொருவனே போற்றி போற்றி சென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி. 4 நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி நற்றவனே நின்பாதம் போற்றி போற்றி வெஞ்சுடரோன் பல்லிறுத்த வேந்தே போற்றி வெண்மதியங் கண்ணி விகிர்தா போற்றி துஞ்சிருளி லாட லுகந்தாய் போற்றி தூநீறு மெய்க்கணிந்த சோதீ போற்றி செஞ்சடையாய் நின்பாதம் போற்றி போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி. 5 சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி அங்கமலத் தயனோடு மாலுங் காணா அனலுருவா நின்பாதம் போற்றி போற்றி செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி. 6 வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி வான்பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றி கொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி குரைகழலாற் கூற்றுதைத்த கோவே போற்றி நம்புமவர்க் கரும்பொருளே போற்றி போற்றி நால்வேத மாறங்க மானாய் போற்றி செம்பொனே மரகதமே மணியே போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி. 7 உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி உகப்பார் மனத்தென்றும் நீங்காய் போற்றி வள்ளலே போற்றி மணாளா போற்றி வானவர்கோன் தோள்துணித்த மைந்தா போற்றி வெள்ளையே றேறும் விகிர்தா போற்றி மேலோர்க்கு மேலோர்க்கு மேலாய் போற்றி தெள்ளுநீர்க் கங்கைச் சடையாய் போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி. 8 பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி தேவார்ந்த தேவர்க்குந் தேவே போற்றி திருமாலுக் காழி யளித்தாய் போற்றி சாவாமே காத்தென்னை யாண்டாய் போற்றி சங்கொத்த நீற்றெஞ் சதுரா போற்றி சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி. 9 பிரமன்றன் சிரமரிந்த பெரியோய் போற்றி பெண்ணுருவோ டாணுருவாய் நின்றாய் போற்றி கரநான்கும் முக்கண்ணு முடையாய் போற்றி காதலிப்பார்க் காற்ற எளியாய் போற்றி அருமந்த தேவர்க் கரசே போற்றி அன்றரக்கன் ஐந்நான்கு தோளுந் தாளுஞ் சிரம்நெரித்த சேவடியாய் போற்றி போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி. 10 Read more at: shaivam.org/thirumurai/sixth-thirumurai/thirunavukkarasar-thevaram-thiruvarur-potri-thiruthandakam-katrtravark-kalunnung/#gsc.tab=0

  • @MadhuPS-bs4ly
    @MadhuPS-bs4ly 2 дні тому

    🙏🏻

  • @user-mw1rw1ij6w
    @user-mw1rw1ij6w 2 дні тому

    அபிராமி தாயே நன்றி

  • @venugopalakrishnan8103
    @venugopalakrishnan8103 2 дні тому

    Thanks. Very nice to hear M.S.S. music on world music day

  • @aneeshmenon1283
    @aneeshmenon1283 2 дні тому

    Such an amazing rendition!!Love it 😍😍

  • @mpramadurai8934
    @mpramadurai8934 2 дні тому

    Excellent pathikam thirupugaz sung by othuvar

    • @INRECOTamilDevotional
      @INRECOTamilDevotional 2 дні тому

      நன்றி.... மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 2 дні тому

    Arumayana Thelivana ucharipu keka tengha errukum.ella padalum

    • @INRECOTamilDevotional
      @INRECOTamilDevotional 2 дні тому

      மனப்பூர்வமான வார்த்தைகளை பதிவிட்டதற்கு நன்றி. மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....

  • @umak3675
    @umak3675 2 дні тому

    என்பேரன்பேத்திஎந்தவிபத்தும்இல்லாமல்நீன்ட ஆயுடுடன்சிறப்பாகவாழனும்அபிராமியே

    • @INRECOTamilDevotional
      @INRECOTamilDevotional 2 дні тому

      மகிழ்ச்சியையும் நேர்மறை அதிர்வையும் பரப்பியதற்கு நன்றி. உங்கள் அர்த்தமுள்ள கருத்தை நாங்கள் பாராட்டுகிறோம்.

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 3 дні тому

    Super

  • @vaidyaNathan.B-fp3sk
    @vaidyaNathan.B-fp3sk 3 дні тому

    ❤thanks.

  • @jeyalakshmi4320
    @jeyalakshmi4320 4 дні тому

    Siva thiruchitrambalam siva

  • @user-yc6dh3xd6h
    @user-yc6dh3xd6h 4 дні тому

    Verynice

  • @kandasamy-zy9lj
    @kandasamy-zy9lj 5 днів тому

    முருகாசரணம்கந்தாசரணம்

    • @INRECOTamilDevotional
      @INRECOTamilDevotional 5 днів тому

      "Kandhar Anubhoothi" is a famous Tamil devotional poem written by the saint-poet Arunagirinathar. It is a collection of hymns dedicated to Lord Murugan (also known as Kartikeya or Subramanya), a popular deity in Tamil Nadu. Arunagirinathar composed these verses in praise of Murugan, emphasizing his glory, powers, and the benefits of worshipping him.

  • @rajam-jr3ez
    @rajam-jr3ez 5 днів тому

    Wonderful song

  • @sankarpsvganapathy3502
    @sankarpsvganapathy3502 5 днів тому

    முருகா சரணம் சரணம் சரணம்

    • @INRECOTamilDevotional
      @INRECOTamilDevotional 5 днів тому

      நன்றி.... மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....

  • @mpramadurai8934
    @mpramadurai8934 5 днів тому

    Excellent pathikam

  • @user-fj8nd7wh7j
    @user-fj8nd7wh7j 5 днів тому

    En thambi n kadan pirachanai thira v ali kattuppa muruga

    • @INRECOTamilDevotional
      @INRECOTamilDevotional 5 днів тому

      மனப்பூர்வமான வார்த்தைகளை பதிவிட்டதற்கு நன்றி. மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....

  • @sarojaganapathy2057
    @sarojaganapathy2057 5 днів тому

    The lyrics in big letters make it easy to read.🙏

    • @INRECOTamilDevotional
      @INRECOTamilDevotional 5 днів тому

      Thank you for your thoughtful comment. We appreciate your feedback.

  • @astrologytemple
    @astrologytemple 6 днів тому

    120 ஆண்டுகளுக்கு.. மிகச்சரியான நடப்பு தசாபுத்தி அந்தர அட்டவணை 360->365[365.25]366 days?! 16 A4 Pages.. Multi Lingual. Sample pdf: drive.google.com/file/d/1ZyQHq9J2QEGffedkcsCJIVBKybZ9kHxe/view?usp=sharing Accurate Current Dasaa Bhukthi Antharam Chart for 120 years from Birth Date, Time and Dasaa Years-Months-Days-Hrs:Mints:Seconds Balance.

  • @babuvel4536
    @babuvel4536 6 днів тому

    ஓம் முருகா

    • @INRECOTamilDevotional
      @INRECOTamilDevotional 6 днів тому

      நன்றி.... மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....

  • @MuthuKumar-wd9kb
    @MuthuKumar-wd9kb 6 днів тому

    Delete all advertisement

  • @natrajannadar7166
    @natrajannadar7166 6 днів тому

    🙏🙏🙏

  • @skkannan758
    @skkannan758 7 днів тому

    Excellent rendering by Tiruppur sisters. Music by veteran music director Sudhrasanam master.

  • @tharanitharani882
    @tharanitharani882 7 днів тому

    Na unga fan

  • @poldossananthapadmanabhan7786
    @poldossananthapadmanabhan7786 7 днів тому

    மிக்க நன்றி ஐயா

    • @INRECOTamilDevotional
      @INRECOTamilDevotional 6 днів тому

      நன்றி.... மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....

  • @Murugan.2006
    @Murugan.2006 7 днів тому

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகா கந்தா சரணம் சரவணபவ ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகா கந்தா போற்றி குமரன் அரோரா முருகா அரோரா வேலவா போற்றி ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகா அரோரா வேலவா போற்றி கார்த்திகேயாபோற்றி கார்த்திகேயாசரணம்சண்முகாசரணம்

    • @INRECOTamilDevotional
      @INRECOTamilDevotional 6 днів тому

      நன்றி.... மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....

  • @deepanchakkravarthy2298
    @deepanchakkravarthy2298 8 днів тому

    Lyrics please

  • @abdulwahabi4589
    @abdulwahabi4589 8 днів тому

    Allah akbar great song ❤

  • @asubmani
    @asubmani 8 днів тому

    which Suktam is this from?

  • @saradhabalasubramaniam1054
    @saradhabalasubramaniam1054 8 днів тому

    Nadu nadula adddddds. Ithila video watch panreengalannu enna kelvi.

    • @INRECOTamilDevotional
      @INRECOTamilDevotional 5 днів тому

      மனப்பூர்வமான வார்த்தைகளை பதிவிட்டதற்கு நன்றி. மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....

  • @sumathisekar4426
    @sumathisekar4426 8 днів тому

    மிக அருமையான குரல்.மெய்சிலிர்க்க வைத்தது.😊 🎉

    • @INRECOTamilDevotional
      @INRECOTamilDevotional 5 днів тому

      நன்றி.... மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....

  • @moviereviews7686
    @moviereviews7686 8 днів тому

    Ohm nama shivaya....

  • @user-hu2qh8vh9z
    @user-hu2qh8vh9z 8 днів тому

    ❤😂🎉😢😮😅😊

  • @sakthiumah1915
    @sakthiumah1915 9 днів тому

    🎉❤

  • @user-bs2vk3ug4k
    @user-bs2vk3ug4k 9 днів тому

    முருகா போற்றி

  • @kathirvel334
    @kathirvel334 9 днів тому

    சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i 9 днів тому

    கந்தக் கடவுளின் திருபாதங்களுக்கு சரணம்

  • @aarooraaaroorachannel5318
    @aarooraaaroorachannel5318 9 днів тому

    மருந்துவேண் டில்லிவை மந்திரங் கள்ளிவை புரிந்துகேட் கப்படும் புண்ணியங் கள்ளிவை திருந்துதே வன்குடித் தேவர்தே வெய்திய அருந்தவத் தோர்தொழும் அடிகள்வே டங்களே. 1 வீதிபோக் காவன வினையைவீட் டுவ்வன ஓதியோர்க் கப்படாப் பொருளையோர் விப்பன தீதில்தே வன்குடித் தேவர்தே வெய்திய ஆதியந் தம்மிலா அடிகள்வே டங்களே. 2 மானமாக் குவ்வன மாசுநீக் குவ்வன வானையுள் கச்செலும் வழிகள்காட் டுவ்வன தேனும்வண் டும்மிசை பாடுந்தே வன்குடி ஆனஞ்சா டும்முடி யடிகள்வே டங்களே. 3 செவிகளார் விப்பன சிந்தையுட் சேர்வன கவிகள்பா டுவ்வன கண்குளிர் விப்பன புவிகள்பொங் கப்புனல் பாயுந்தே வன்குடி அவிகளுய்க் கப்படும் அடிகள்வே டங்களே. 4 விண்ணுலா வுந்நெறி வீடுகாட் டுந்நெறி மண்ணுலா வுந்நெறி மயக்கந்தீர்க் குந்நெறி தெண்ணிலா வெண்மதி தீண்டுதே வன்குடி அண்ணலான் ஏறுடை யடிகள்வே டங்களே. 5 பங்கமென் னப்படர் பழிகளென் னப்படா புங்கமென் னப்படர் புகழ்களென் னப்படுந் திங்கள்தோ யும்பொழில் தீண்டுதே வன்குடி அங்கமா றுஞ்சொன்ன அடிகள்வே டங்களே. 6 கரைதலொன் றும்மிலை கருதவல் லார்தமக் குரையிலூ னம்மிலை உலகினின் மன்னுவர் திரைகள்பொங் கப்புனல் பாயுந்தே வன்குடி அரையில்வெண் கோவணத் தடிகள்வே டங்களே. 7 உலகமுட் குந்திறல் லுடையரக் கன்வலி விலகுபூ தக்கணம் வெருட்டும்வே டத்தின திலகமா ரும்பொழில் சூழ்ந்ததே வன்குடி அலர்தயங் கும்முடி யடிகள்வே டங்களே. 8 துளக்கமில் லாதன தூயதோற் றத்தன விளக்கமாக் குவ்வன வெறிவண்டா ரும்பொழில் திளைக்குந்தே வன்குடித் திசைமுக னோடுமால் அளக்கவொண் ணாவண்ணத் தடிகள்வே டங்களே. 9 செருமரு தண்துவர்த் தேரமண் ஆதர்கள் உருமரு வப்படாத் தொழும்பர்தம் உரைகொளேல் திருமரு வும்பொய்கை சூழ்ந்ததே வன்குடி அருமருந் தாவன அடிகள்வே டங்களே. 10 சேடர்தே வன்குடித் தேவர்தே வன்றனை மாடமோங் கும்பொழில் மல்குதண் காழியான் நாடவல் லதமிழ் ஞானசம் பந்தன பாடல்பத் தும்வல்லார்க் கில்லையாம் பாவமே. 11 இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி : கர்க்கடகேசுவரர்; அம்பாள் : அருமருந்துநாயகியம்மை. Read more at: shaivam.org/thirumurai/third-thirumrai/thirugnanasambandar-thevaram-thirunthudevankudi-marunthuven-dilivai/#gsc.tab=0

  • @prij6231
    @prij6231 9 днів тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻